உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ள படம் `தியா’. முதலில் `கரு’ என தலைப்பு வைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் தலைப்பு சமீபத்தில் `தியா’ என மாற்றப்பட்டது.

ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாக சவுரியா நாயகனாகவும், சாய் பல்லவி நாயகியாகவும் நடித்துள்ளனர். வெரோனிகா அரோரா, காந்தாரி நிதின், ஆர்.ஜே.பாலாஜி, சந்தான பாரதி, ரேகா, நிழல்கள் ரவி, ஸ்டன்ட் சில்வா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – நிரவ் ஷா, இசை – சாம்.சி.எஸ், பாடல்கள் – மதன் கார்க்கி, கலை – ஜெயஸ்ரீ லக்‌ஷ்மி நாராயணன், ஸ்டன்ட் – ஸ்டன்ட் சில்வா, எடிட்டிங் – அந்தோணி, தயாரிப்பு – சுபாஷ்கரன், எழுத்து, இயக்கம் – ஏ.எல்.விஜய்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்