உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பண்­டத்­த­ரிப்­பில்  வீட்­டுக்­குள் புகுந்த திரு­டர் எட்­டே­கால் பவுண் நிறை­யு­டைய நகை­க­ளைத் திரு­டிச் சென்­றுள்­ள­னர் என்று முறை­யி­டப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

நேற்­றுப் பகல் சம்­ப­வம் இடம்­பெற்­றது.குடும்­பத் தலை­வர் வர்த்­தக நிலை­யத்­துக்­குச் சென்­று­விட்­டார்.

மனைவி பிள்­ளை­கள் யாழ்ப்­பா­ணம் சென்­றுள்­ள­னர். வீட்டு சமை­ய­ல­றைக் கண்­ணா­டியை அகற்றி உள்ளே புகுந்து திருட்டு இடம்­பெற்­றுள்­ளது.

நேற்று மாலை வீடு திரும்­பி­ய­போது திருட்­டு­போ­யுள்­ளமை தெரி­ய­வந்­தது. என்று முறை­யி­டப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்