தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


அச்செழு பகுதியில் ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான, அவரது கணவனைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் கடந்த முதலாம் திகதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் திருச்செந்தூரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகள் முடியும் வரை உயிரிழந்த பெண்ணின் உடலை புதைக்கவோ, எரிக்கவோ கூடாதென பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்