உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய வாகனப் பேரணி இன்று காலை ஆரம்பமாகியது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று நடைபெறும் நிலையில் வாகனப் பேரணி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை மு.ப. 10.45 மணியளவில் சென்றடையும்.

ஏ-9 வீதி ஊடாக பரந்தன் வரை செல்லும் பேரணி, ஏ-35 வீதி ஊடாக முள்ளிவாய்க்காலை அடையவுள்ளது. இந்த வீதிகளில் பயணிக்கும் பேரணியுடன் இணைந்து கொள்ள முடியும் என்று அழைப்பு விடுக்கப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்