உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ. அசீஸ், ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைனைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பணிமனை தமது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.

இதன்போது இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், நல்லிணக்கம், பாதுகாப்பு, மனித உரிமைகளை ஊக்குவித்தல், சட்டத்தின் ஆட்சி என்பனவற்றுடன், பிராந்திய அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் முடிவுக்கு வந்த 9 ஆவது ஆண்டு நிறைவில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. போரில் இடம்பெற்ற மீறல்களை விசாரிக்கும் நம்பகமான கலப்பு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்தி வருவது குறிப்பி

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்