உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் விசேட அதிரடிப்படை வாகனம் மோதி, மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் படுகாயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முத்தையன்கட்டு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

விபத்தை அடுத்து, அதி வேகத்தில் செல்லும் படை வாகனங்களால் ஏற்படும் விபத்துகளுக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் கூடி எதிர்ப்புத் தெரிவித்ததால் பதற்றமான நிலை ஏற்பட்டது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்