உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்க தீர்மானித்திருந்த நிதி உதவியின் அடுத்தகட்ட கடனுதவியான 252 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவினால் நேற்று (02) இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2016 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர் கடனை வழங்கு சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாண்டு நீடிக்கப்பட்ட திட்டத்துக்கான அனுமதி வழங்கப்பட்டதமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்