உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இத்தாலியில் ரயில் விபத்துடன் தொடர்புடைய செல்ஃபி புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இளம் கனேடியப் பெண் ஒருவர் ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்து ரயில் தடத்தில் விழுந்துள்ளார்.
ஸ்தலத்திற்கு விரைந்த மீட்புப் பணியாளர்கள், இளம்பெண்ணுக்கு சிகிச்சை வழங்கினர்.
அச்சமயத்தில் ரயில் மேடையில் இருந்த ஒருவர் , குறித்த காட்சியை செல்ஃபி படம் பிடித்ததை இன்னொருவர் கமராவில் பதிவு செய்து இணையத்தில் ஏற்றியுள்ளார்.

இந்த விடயம் இத்தாலி மக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தைக் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிசார் செல்ஃபி எடுத்தவரைக் கண்டுபிடித்து, குறித்த படத்தை அழிக்கச் செய்துள்ளனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்