உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பனிப்புலம் பண்டதெருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்,சோமநாதன் திருமதி.தனம், தம்பதிகளின் அன்பு மகன் றெணுசாத் 9,6,2018 அன்று அகால மரணம் அடைந்தார் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்களை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகிறீர்கள்.மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

One Response to “மரணஅறிவித்தல்”

  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

    பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ,சோமநாதன் திருமதி.தனம், தம்பதிகளின் அன்பு மகன் றெணுசாத் 9,6,2018 அன்று அகால மரணம் அடைந்தார்என்ற பிரிவுத் துயர் அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
    ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
    பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்