உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்திருமலை – பாலையூற்று பகுதியில் நேற்று இரண்டு குழுக்களுடையில் ஏற்பட்ட மோதலில்,  மூவர் காயம்  அடைந்தனர். காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காதல் பிரச்சினையால் இரண்டு குழுக்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயங்களுக்குள்ளான மூவரும் உவர்மலை, பாலையூற்று பகுதியை சேர்ந்த 24,25 மற்றும் 22 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடைய இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மேலும், சந்தேகநபர்களை தடுத்து வைத்துள்ளதுடன், திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்