உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இந்தோனேசியாவில் தாயின் இறுதிசடங்கின் போது சவப்பெட்டி விழுந்ததில் மகன் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தோனேசியாவில் சுலாவேசி தீவை சேர்ந்தவர் சமேன் கோண்டுரா (40). இவரது தாயார் மரணம் அடைந்துவிட்டார்.

எனவே அவரது இறுதிசடங்கு வடக்கு டோரஜா மாவட்டத்தில் பரின்டிங் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்தது.அவரது உடலை சவப் பெட்டியில் வைத்து அதை மூங்கில் ஏணியில் தூக்கி சென்றனர். அப்போது அப்பெட்டி தவறி கீழே விழுந்தது.

அப்போது முன்புறம் சென்று கொண்டிருந்த சமேன் கோண்டோரா மீது சவப்பெட்டி விழுந்து நசுக்கியது. அதனால் படுகாயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தும் தனது தாயின் இறுதிசடங்கு முடியும் முன்பே அவர் பரிதாபமாக இறந்தார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்