உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அரசாங்கங்கள், பொதுமக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என, பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 38வது முதல் அமர்வில் நேற்று உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் ஐந்து தடவைகளாக நாட்டுக்கு வர இலங்கை அரசாங்கம் அனுமதித்தமையை அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை உட்பட்ட நாடுகள் ஐக்கிய நாடுகளின் அடிப்படை கட்டளைகளின்படி ஐந்து தடவைகள் பயணங்களை அனுமதித்தன. இந்த நிலையில், இலங்கை தொடர்பில் அவர் தமது வரவேற்பையும் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்