உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்தனிப்பட்ட முறையில் நான் விரும்பவில்லை.ஆனால், அதனைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறேன் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பில் திட்டவட்டமான எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. கட்சி எதையாவது தொடங்க வேண்டுமெனத் தனிப்பட்ட முறையில் நான் விரும்பவில்லை.

ஆனால், அதனைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறேன் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.கொழும்பு ஆங்கில நாளிதழொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,எனக்கு அடுத்த முறை போட்டியிட வாய்ப்பளிக்கப்படமாட்டாது எனச் சிலர் கூறுகிறார்கள். தம்முடன் இருக்குமாறு பெருமளவு மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்.

முதலாவதாகக்,கட்சி எனக்குப் போட்டியிட இடமளிக்கும் வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால், நான் இன்னொரு கட்சியில் இணைந்து போட்டியிட வேண்டியிருக்கும். இல்லையேல், தனிக் கட்சியை ஆரம்பிக்க வேண்டும்.

என் மனதில் அப்படியான எண்ணமில்லை. திட்டவட்டமாக எதுவுமில்லை.கட்சி எதையாவது தொடங்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நான் விரும்பவில்லை.ஆனால், அதனைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்