உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்காலிறுதிச் சுற்றின் மூன்றாவது போட்டியில் சுவீடன் அணியை இரண்டுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இங்கிலாந்து அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னெறியுள்ளது.
ரஷ்யா மற்றும் குரோஷிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் குரோஷிய அணி பெனால்டி கோல் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி பிரான்ஸ் பெல்ஜியம் குரோஷியா இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

1990ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டித் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.இந்தப் போட்டிகள் நாளை மறுதினம் ஆரம்பமாகும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்