உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வாலி- சென்பீற்றர்ஸ் தேவாலயத்தில் புக்காரா விமானங்களின் தாக்குதலில் 150இற்கும் அதிகமாக தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட 23 ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்றுமாலை அனுட்டிக்கப்பட்டது.நேற்று மாலை அருட்தந்தை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னதாக தேவாலயத்தில் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்று அதன் பின்னர் தேவாலயத்திற்குஅருகாமையில் படுகொலை நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்