உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்முல்லைத்தீவு – மாத்தளன் பகுதியில் கடல் கொந்தளிப்பால் தெப்பம் கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.முல்லைத்தீவு அடைக்கலமாதா வீதி கடற்கரைப் பகுதியில் இருந்து, மீன்பிடிப்பதற்கு சென்ற 60 வயதுடைய தாவீது செல்வரத்தினம் என்பவரே உயிரிழந்துள்ளார் எனத் தெரியவருகிறது.

இந்த நபர் தெப்பம் ஒன்றை பயன்படுத்தியே மீன்பிடித் தொழிலை மேற்கொண்டுள்ளார். தொழிலில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது கடல் கொந்தளிப்பால் தெப்பம் கவிழ்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்