உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இலங்கைக்கு இந்திய சுற்றுலா பயணிகள் தற்போது ‘விசா’ பெற்று சென்று வருகின்றனர். அந்த நடைமுறையை மாற்றி ‘விசா’ இன்றி பயணம் செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இலங்கை சுற்றுலா துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். இந்தியா மற்றும் சீன சுற்றுலா பயணிகள் ‘விசா’ இன்றி பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுகுறித்து ஆராய பிரதமர் ரனில் விக்கிரமசிங்க ஒரு குழு அமைத்துள்ளார் என்றும் அவர் கூறினார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்