உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கைதடி- கோப்பாய் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை பின்னால் வந்த எரிபொருள் பவுசர் மோதியதில் மோட் டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், அவருடன் பயணித்த மகள் படுகாயமடைந்தநிலையில் யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி சங்கத்தானையை சேர்;ந்த நகைக்கடை உரிமையாளரான ஸ்ரீரஞ்சன் (வயது-44) என்பவரே பரிதாபமாக உயிரிழந்ததுடன், அவருடைய மகளாகிய கீர்த்திகா (வயது 13) என்பவர் காயமடைந்தவராவார்.

கோப்பாயிலிருந்து கைதடி நோக்கி குறித்த நபரும் மகளும் மோட்டார்சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்துள்ளனர். அவர்களின் பின்னால் பயணித்த எரிபொருள் பவுசர் ,வர்களை கடந்து செல்ல முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் மோதுண்டு,ந்த விபத்து ,டம்பெற்றுள்ளது.

குறித்த வீதியில் அதிக காற்று காரணமாக ,ந்த விபத்து ,டம்பெற்றிருக்கலாம் என சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர். ,ந்த விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்