உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



நீதிமன்றத்தை அவமதித்தாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வண.
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு குற்றச்சாட்டுகளிலும், அவர் குற்றவாளியென, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (08) தீர்மானித்தது.
அதனடிப்படையில், அவருக்கு 6 வருடங்கள் கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்