உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



யாழ். பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் வள்ளியம்மை அவர்கள் 06-08-2018 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னாரின் பூதவுடல் 08.08.2018 புதன்கிழமை பி.ப. 5.00 மணி முதல் 9.00 மணி வரை

Midland – Sheppard சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ள Ogden Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்படும்.

கிரிகைகள்: 09.08.2018 வியாழக்கிழமை முற்பகல் 9.00 மணிமுதல் 11.00 மணிவரை இறுதிக்கிரிகைகள் நடைபெறும்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், செல்லையா பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலதேவராஜா(கனடா), காலஞ்சென்ற பாலதிலகராஜா, சிவபாலன், யமுனாராணி, பாலகிருஷ்ணன், யசிந்தராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தனலட்சுமி(கனடா), லூசியா(பிரான்ஸ்), சசிரேகை(கனடா), சிவகுமார், சித்திரா, சபேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுப்ரமணியம், கந்தசாமி, செல்வராசா, சின்னச்சாமி அன்னலட்சுமி, சிவராசா பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுஜேந்திரன்(கனடா), தஜேந்திரன், தீபா, ராஜி(பிரான்ஸ்), லியாரா, பாமிலா, சிவா, யசோ, விதுர்க்கா, விபிக்கா, விஸ்மிகா, டானியா, ஹரிசன், கனிசா, திபிஷன், தஷ்மின், கபிஷ்னன், அரவிந், அபிதன், சபினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஏஞ்சலின், எல்வின், எரின், திஷா, மிஷானா, சந்தோஷ், சாரு, சாகித், அனிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

One Response to “மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை”

  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

    யாழ். பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் வள்ளியம்மை அவர்கள் 06-08-2018 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார் என்ற பிரிவுத் துயர் அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
    ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
    பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்