Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



காலையடி தெற்கு மாணவர் மேம்பாட்டுக்கழகத்தின் ஓராண்டு பூர்த்திவிழா. ( 14. 08. 2018) செவ்வாய்க்கிழமை அன்று மாலை நான்கு மணிக்கு. பிரதம விருந்தினர் திரு தர்மலிங்கம் துரைலிங்கம் (ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர், வலிகாமம் மேற்கு பிரதேசசபை உறுப்பினர்) கௌரவ விருந்தினர் திரு வேதநாயகம் வென்சஸ் (உலகதரிசன நிறுவன திட்ட அதிகாரி) சிறப்பு விருந்தினர் திரு திருமதி சிவகுமார் மாலா (சுவிஸ்) திரு திருமதி அற்புதன் சந்தியா (நெதர்லாந்து) திரு கணேசரத்தினம் கோபாலகிருஷ்னன் (ஜேர்மன்)
திரு தர்மபுத்திரன் சிறீசங்கர்(இத்தாலி) திரு காத்தியேசு செல்வம் (கனடா)
மாணவ நிகழ்வுகள்
*மங்கல விளக்கேற்றல்
*இறைவணக்கம்
*வரவேற்பு நடனம்
*வரவேற்புரை
*தலைமையுரை
*மாணவர்கலை நிகழ்வுகள்
*பரிசில் வழங்கல்
*ஆசிரியர் உரை
*கௌரவ விருந்தினர் உரை
*சிறப்பு விருந்தினர் உரை
*பிரதம விருந்தினர் உரை
*நன்றியுரை
**அனைவரும்வருக*
**அருளாசி தருக நன்றி **

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்