உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கோலமாவு கோகிலா.
நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கதையில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கிறார்.
இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஹரிஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், அறந்தாங்கி நிஷா, ஆர்.எஸ்.சிவாஜி, நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை – அனிருத், படத்தொகுப்பு – ஆர்.நிர்மல், ஒளிப்பதிவு – சிவக்குமார் விஜயன், கலை இயக்குனர் – ஏ.அமரன், ஸ்டில்ஸ் – சித்தராசு, ஆடை வடிவமைப்பு – அனு வர்தன், வீரா பாபு, மேக்கப் – ஷயீக் பாஷா தயாரிப்பு – சுபாஷ்கரன், தயாரிப்பு நிறுவனம் – லைகா புரொடக்‌ஷன்ஸ், எழுத்து, இயக்கம் – நெல்சன் திலீப்குமார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்