Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (04) காலை முதல் வடமாகாண ரீதியில் இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கமைய, இந்தப் போராட்டத்துக்கு இலங்கைப் போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை பணியாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.மேற்படி பணிப்புகரிப்புப் போராட்டத்தால், மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

எனினும், பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கப் பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்