உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்லைப்ரந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரித்துள்ள படம் வஞ்சகர் உலகம்.புதுமுகம் சிபி நாயகனாகவும், அனிஷா ஆம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.
குரு சோமசுந்தரம் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார். ஹரேஷ் பெரடி, விஷாகன் வணங்கமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ராட்ரிகோ டெல் ரியோ, இசை – சாம்.சி.எஸ், பாடல்கள் – மதன் கார்க்கி, ஒலி வடிவமைப்பு – சச்சின் சுதாகரன், படத்தொகுப்பு – ஆண்டனி எல்.ரூபன், சண்டைப்பயிற்சி – ஸ்டன்னர் சாம், கலை இயக்குநர் – ஏ.ராஜேஷ், எழுத்து – மனோஜ் பீதா, விநாயக் வயாஸ், இயக்கம் – மனோஜ் பீதா.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்