உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சியான் தலைவர்களின் பங்குபற்றுதலுடனான பொருளாதார மாநாடு வியட்நாமில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது.இன்று முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை நடைபெறும் இந்த உலக பொருளாதார மாநாட்டில்,

தென்கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது பற்றி விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன.இம்மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துக் கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று வியட்நாமிற்கு புறப்பட்டு சென்றார்.

ஆசியான் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்தி பொருளாதார உறவை வலுப்படுத்துவதற்கு இலங்கை முயற்சித்து வருகின்ற நிலையில், இந்த மாநாட்டில் பங்கெடுப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்