தமிழில் எழுத
பிரிவுகள்


பி.ஆர்.8 கிரியேஷன்ஸ், ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் மற்றும் விஒய் கம்பைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் `யு டர்ன்’.நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையான இந்த படத்தில், அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் குறித்த துப்பறியும் கதாபாத்திரத்தில் இளம் பத்திரிக்கை நிருபராக சமந்தா நடித்திருக்கிறார். சமந்தாவின் காதலராக ராகுல் ரவீந்திரனும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆதி, நரேன், பூமிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – நிகேத் பொம்மிரெட்டி, இசை – அனிருத், பூர்ணசந்திரா தேஜஸ்வி, எடிட்டிங் – சுரேஷ் ஆறுமுகம், பாடல்கள் – சுபு, கலை – ராமன்ஜனேயலு, ஏ.எஸ்.பிரகாஷ், லதா தருண் தாஸ்யம், சண்டைப்பயிற்சி – சேத்தன் டி சவுசா, ஆடை வடிவமைப்பு – பல்லவி சிங், தயாரிப்பு – ராம்பாபு பந்தாரு, ஸ்ரீனிவாச சித்தூரி, வசனம் – கவின் பாலா, இணை இயக்குநர் – கவின் பாலா, சூரி ரவி, திரைக்கதை, இயக்கம் – பவன்குமார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்