உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


16 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதை ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 1.6 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்