உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஹபரனை – பலுகஸ்வெவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் 127வது கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன.

இன்று அதிகாலை 04.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து காரணமாக புகையிரதமும் தடம்புரண்டுள்ளது.மட்டக்களப்பு ​நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்