உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் பாண்டிமுனி. இந்த படத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கின்றார். கதாநாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – மது அம்பட், இசை – ஸ்ரீகாந்த் தேவா, கலை – ஸ்ரீமான் பாலாஜி, நடனம் – சிவசங்கர், சண்டைப்பயிற்சி – சூப்பர்சுப்பராயன், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கஸ்தூரி ராஜா.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்