உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சாமி ஸ்கொயர்’.விக்ரம் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர்.
பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ப்ரியன், வெங்கடேஷ் அங்குராஜ், இசை – தேவி ஸ்ரீ பிரகாஷ், எடிட்டிங் – வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய், பாடலாசிரியர் – விவேகா, கலை – பி.சண்முகம், பி.வி.பாலாஜி, சண்டைப்பயிற்சி – கனல் கண்ணன், ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பு – நீராஜா கோனா, தயாரிப்பு – சிபு தமீன்ஸ், ஸ்ரீனிவாச சித்தூரி, எழுத்து, இயக்கம் – ஹரி.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்