Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



அன்னாரின் இறுதிக் கிரியைகள் (04.10.2018) வியழன்அன்று ,
Heger Friedhof
Rheiner Land strase 168
49078 OSNAbruck
என்னும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதே இடத்தில் காலை 8.30 மணி தொடக்கம் 10.30 வரை ஈமைக்கிரிகைகள் இடம் பெற்று அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

தொடர்புகளுக்கு
ஜெயபாலன்

0049178 479 4124

 

One Response to “”

  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

    யாழ். பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும்,ஜெர்மனி osnabruck ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி புருசோத்தமன் கனகேஸ்வரி அவர்களின் பிரிவுத் துயர் அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
    ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
    பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்