உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சென்னையிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹசீஸ் போதைப் பொருளுடன் நபரொருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இன்று (01) அதிகாலை, சென்னையிலிருந்து இலங்கைக்கு வந்த குறித்த சந்தேகநபரிடமிருந்து, 1 கிலோகிராம் ஹசீஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்தப் பொலிஸார், குறித்த நபர் கட்டுகஸ்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனவும் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்