Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஷ்ரத்தா என்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி மற்றும் ஷிவேதா குரூப் சார்பில் நடிகர் நிதின் சத்யா இணைந்து தயாரித்துள்ள படம் `ஜருகண்டி’

ஜெய் – ரெபா மோனிகா ஜான் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இசை – போபோ சசி, ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர், படத்தொகுப்பு – பிரவீன்.கே.எல்., கலை – ‌ரேமியன் ரெமி, சண்டைபயிற்சி – டான் அசோக், நடன இயக்குநர் – அஜய் ராஜ், உடை வடிவமைப்பாளர் – ஷில்பா உம்மிட்டி, தயாரிப்பு – பத்ரி கஸ்தூரி, நிதின் சத்யா, இயக்கம் – பிச்சுமணி.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்