உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மீன் பஜ்ஜி
முள் இல்லாத துண்டு மீன்மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
சோள மா – ஒரு கைப்பிடி அளவு
கடலை மா – இரு கைப்பிடி அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை பழச்சாறு – தேவையான அளவு

செய்முறை :

மீனை நன்றாக கழுவி வைக்கவும்.கழுவிய மீனை எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் கடலை மா, சோள மா பேக்கிங் பவுடர், மிளகாய்த் தூளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மா பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.ஒரு கனமான தச்சியைஅடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.எண்ணெய் சுடனதும் மீன் துண்டங்களை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். சுவையான மீன் பஜ்ஜி தயார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்