உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அகில இலங்கை இயந்திர படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.இன்று(திங்கட்கிழமை) காலை 11 மணி முதல் புத்தளம் தோப்பு சந்தி மற்றும் காலி ஹிக்கடுவ ஆகிய பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருளின் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.எரிபொருளின் விலை குறைப்பு தொடர்பில் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்