Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பாடசாலை செல்லும் சிறுவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பாமல், வீட்டில் வைத்திருக்கும் பெற்றோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
அத்துடன் தரம் 1 தொடக்கம் 13ஆம் தரம் வரை பாடசாலைக் கல்வியை அத்தியாவசியமாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் கல்வி உரிமையைப் பறித்து, அவர்களை வீடுகளில் பெற்றோர்கள்  வைத்திருப்பார்களாயின் அது தொடர்பில், ஆராய்ந்து வழக்குத் தாக்கல் செய்ய அரசாங்கத்துக்கு உரிமை இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் தலதா, இது தொடர்பான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்