உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


சிகரம் சினிமாஸ் சார்பில் அ.பக்ருதீன், ஷேக் தாவூத் மற்றும் சைல்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டி இணைந்து தயாரித்துள்ள படம் `ஆண் தேவதை’.

சமுத்திரக்கனி – ரம்யா பாண்டியன் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் பேரடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – விஜய் மில்டன், இசை – ஜிப்ரான், படத்தொகுப்பு – மு.காசி விஸ்வநாதன், பாடல்கள் – கார்த்திக் நேத்தா, அப்துல் ரஹ்மான், சவுந்தர ராஜன், விவேகா, நடனம் – ஐ.ராதிகா, உடை வடிவமைப்பு – கீர்த்தி வாசன், சோபியா சவுரிராஜன், சண்டைப்பயிற்சி – ரன் ரவி, தயாரிப்பு – அகமது பக்ருதீன், ஷேக் தாவூத், துணை இயக்குநர் – ஞான சத்யா, மஹி வர்மன், இணை இயக்குநர் – அருண் மோகன், கிரிஷ் சிதம்பரம், எழுத்து, இயக்கம் – சி.பிரேம்குமார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்