Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி ,முல்லைத்தீவு ,வவுனியா ,மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்கள் இணைந்த வடமாகாண ஓய்வூதியத் திணைக்களம் ஓய்வூதியர்கள் மத்தியில் நடாத்திய கவிதைப் போட்டியில்
“ஓய்வூதியர்கள் உணர்வலைகள் ”என்னும் தலைப்பில் கவிதை எழுதி மாகாணத்தில் முதலாம் இடத்தைப் பிடித்து 8.10.2018(திங்கள்) அன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் யாழ் மாவட்ட செயலாளர் திரு .நா .வேதநாயகன் தலைமையில் நடந்த ஓய்வூதியர் தின விழாவின் போது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு .மாவை .சேனாதிராசா அவர்களிடம் இருந்து சான்றிதழும் விருதும் பெற்றபோது .எமது ஊருக்கும் எமது குலத்திற்கும் பெருமை சேர்த்த எமது கிராமிய கவிஞர் ஆ த. குணத்திலகம் அவர்கள் மென்மேலும் விருதுகள் பெற பணிப்புலம் இணையம் சார்பக பாராட்டி வாழ்த்துகின்றோம்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்