உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சட்டவிரோதமானமுறையில், ஒரு தொகை தங்கக் கட்டிகளை சிங்கப்பூரிலிருந்து, இலங்கைக்கு எடுத்துவந்த இலங்கையர்கள் மூவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, நேற்று இரவு (10), கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாபொல, கண்டி, கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து, 1,60,50,000 ரூபாய் பெறுமதியான தங்கக் கட்டிகளை, விமான நிலைய சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்