- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- Amarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்
- T:THANAGOPAL on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை
- ambigai paddusolai (7)
- Uncategorized (6)
- அம்மன் கோவில் (203)
- அரங்க நிகழ்வுகள் (17)
- அறிவித்தல் (35)
- அறிவியல் (62)
- ஆன்மீகம் (21)
- ஆறுமுக வித்தியாலயம் (84)
- இடுமன் கோவில் (86)
- இத்தாலி (28)
- ஊருக்கு உதவுவோம் (19)
- ஊர் காட்சிகள் (31)
- ஐரோப்பிய செய்திகள் (78)
- கனடா (56)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)
- கருத்துக்களம் (43)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (16)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)
- கோவில்கள் (266)
- சங்கர் (15)
- சமைத்துப் பார் (470)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)
- சாந்தை காளிகோவில் (17)
- சாந்தை சனசமூக நிலையம் (31)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)
- சாந்தை பிள்ளையார் கோவில் (93)
- சிந்திப்பவன் (19)
- சுவிஸ் (68)
- சுவீடன் (13)
- செய்திகள் (22,451)
- ஜேர்மனி (72)
- டென்மார்க் (40)
- தினம் ஒரு திருக்குறள் (81)
- திருமணவிழா (43)
- நற்சிந்தனைகள் (18)
- நினைவஞ்சலி (189)
- நெதர்லாந்து (23)
- நோர்வே (59)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (88)
- புதுக்கவிதை (153)
- பூப்புனித நீராட்டு விழா (36)
- பொதறிவுப்போட்டி (7)
- மண்ணின் மைந்தர்கள் (7)
- மரண அறிவித்தல்கள் (187)
- முத்தமிழ் (60)
- எம்மவர் ஆக்கங்கள் (41)
- மெய் (53)
- வர்த்தக விளம்பரம் (39)
- வாரமொரு பெரியவர் (15)
- வாழ்த்துக்கள் (84)
- வினோதமான செய்திகள் (57)
- விரதங்கள் (7)
- வெளியீடுகள் (29)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)
- தேவ்’.
- உலகின் மிகப்பெரிய ‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமான தயாரிப்பு நிறுத்தம் – ஏர்பஸ் நிறுவனம் அறிவிப்பு
- கடையில் சாண்ட்விச் திருடியதால் பதவியை இழந்த ஸ்லோவேனிய எம்பி
- சிங்கப்பூரில் உள்ள பிரபல ஹோட்டலில் தீ
- கே.கே.எஸ். துறைமுகத்தை வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய திட்டம்
- உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட மாட்டாது-பரீட்சைகள்ஆணையாளர்
- அமெரிக்க -மெக்ஸிகோ எல்லைகளில் தத்தளித்த குடியேற்றவாசிகள்
- அரச வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான ஐ.தே.க.-வின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி
- அரபுப் பாரம்பரிய உடை சம்பவம்: பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடரலாம் என்கிறார் ஒஹையோ மேயர்இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதக் குழுவின் விசுவாசி என்று ஐக்கிய அரபு அமீரக சுற்றுலா பயணி மீது சுமத்தப்பட்டப் போலியான குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம் என்று ஒஹையோ மேயர் தெரிவித்திருக்கிறார்.
- இராணுவ ரீதியிலான எதிர்ப்புக்கு சீனா தன்னைத் தயாரித்து கொள்ள வேண்டும் - குளோபல் டைம்ஸ்தென் சீனக் கடலில் ஏற்படக்கூடிய இராணுவ ரீதியிலான மோதலுக்கு சீனா தன்னை தயாரித்து கொள்ள வேண்டும் என்று சீன அரசு நடத்துகின்ற செய்தித்தாளான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
- மதினாவில் முகமது நபி மசூதி அருகே தற்கொலைக் குண்டு தாக்குதல்சௌதி அரேபியாவில் இஸ்லாத்தின் மிகப் புனித ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் மதினா நகரில் உள்ள முகமது நபி மசூதிக்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்ததாக செய்திகள் வந்துள்ளன.
- கருத்தறியும் வாக்கெடுப்பு: அயர்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து இடையே பேச்சுவார்த்தைபிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவின் விளைவுகள் அயர்லாந்து பிரதமர் மற்றும் வடக்கு அயர்லாந்தின் தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் பெரிதாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
- டாக்கா தாக்குதலில் வங்கதேச அரசியல் தலைவரின் மகனுக்கு தொடர்புவங்தேசத்தின் ஆளும் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், வங்கதேச தலைநகர் டாக்காவில், கடந்த வெள்ளியன்று தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகளில் அவரின் மகனும் ஒருவர் என்று தெரியவந்ததிற்கு பிறகு அவரின் துயரம் மற்றும் அவமானம் குறித்து பேசியுள்ளார்.
- டச்சே போயர்ஸ் நிறுவனத்தோடு இணைவதற்கு லண்டன் பங்கு சந்தையின் பங்குதாரர்கள் ஆதரவுதங்களுடைய ஜெர்மானிய போட்டியாளரான டச்சே போயர்ஸ் நிறுவனத்தோடு இணைவதற்கு லண்டன் பங்கு சந்தையிலுள்ள பங்குதாரர்கள் ஒட்டு மொத்தமாக வாக்களித்திருக்கின்றனர்.
- வங்கதேச தாக்குதலாளிகள் செல்வந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள்வங்கதேசத்தில் வெள்ளியன்று நடந்த மிக மோசமான தாக்குதலை நடத்திய ஐந்து பேரது பெயர்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
- சிரியா: மேன்பிஜ் நகரில் மோதல்கள் அதிகரிப்புஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மேன்பிஜ் நகரப் பகுதியில் அதிக மோதல்கள் நடைபெற்றிருப்பதாக சிரியாவின் வடக்கிலிருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
- கென்யாவில் பெருகிவரும் ஒட்டகப்பால் பண்ணைகள்வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கென்யாவின் உலர்வான காலநிலை, அங்கு ஒட்டகப்பாலின் வணிக வாய்ப்பை அதிகரித்துள்ளது. மாடுகளைப் போல் அல்லாமல் ஒட்டங்கள் பத்து நாட்களுக்கு தண்ணீர் இல்லாமலேயே பால் கறக்கக்கூடியவை. பெருகிவரும் ஒட்டகப்பால் பண்ணைகள் குறித்த காணொளி
- சீன முன்னாள் அதிபரின் மூத்த உதவியாளருக்கு ஆயுள் தண்டனைசீனாவின் முன்னாள் அதிபர் ஹு ஜிண்டாவின் முன்னாள் மூத்த உதவியாளர் லிங் ஜிஹுவா ஊழல் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார்.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவை சமீபத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான அந்த பயங்கர நிலநடுக்கத்தால், 170 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டு பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமி தாக்கியது.
இந்த இயற்கை பேரழிவுகளால் இந்தோனேசியாவில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், பல கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டது. இயற்கையின் இந்த கோர தாண்டவத்தில் இருந்து அந்நாடு மீண்டு வருவதற்குள் அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜவா மற்றும் பாலி தீவுகளில் இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை
இதனால் மக்கள் பலரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
