Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஒட்ஸ் – தோசை

அரிசி மாவு – ஒரு கப்

ஓட்ஸ் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 1
கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
இஞ்சி – சிறிது அளவு
வெங்காயம் – 2
உப்பு, – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :

ப.மிளகாய், வெங்காயம், இஞ்சியை நறுக்கி கொள்ளவும்.ஓட்ஸை வெறும்  சட்டியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும்  சுடக்கி அரைத்துகொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்தஓட்ஸ், அரிசி மா, போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

தச்சியில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, சீரகம் சேர்த்து வதக்கி கரைத்த மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி  எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்