உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `வடசென்னை’.வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர்.இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப், பவல் நவகீதன், சாய் தீனா, சரண் சக்தி, பவர்பாண்டி விக்கி, சோமு உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை – சந்தோஷ் நாராயணன், படத்தொகுப்பு – ஜி.பி.வெங்கடேஷ், ஆர்.ராமர், ஒளிப்பதிவு – வேல்ராஜ், ஒலி வடிவமைப்பு – டி.உதயகுமார், கலை இயக்குனர் – ஜாக்கி, சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன், ஸ்டில்ஸ் – ராபர்ட், ஆடை வடிவமைப்பு – அமிர்தா ராம், தயாரிப்பு – தனுஷ், தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பி.சொக்கலிங்கம், தயாரிப்பு நிறுவனம் – வுண்டர்பார் பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் – வெற்றிமாறன்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்