Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



4-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர்

பிராங்கிளின் ரூஸ்வெல்ட் 1882-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி பிறந்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் 32-வது அதிபராக 1933 முதல் 1945 வரை நான்கு முறை இவர் தேர்வு செய்யப்பட்டார். இரு தடவைகளுக்கு மேல் அமெரிக்கத் தலைவராகத் தேர்வுசெய்யட்டவர் இவர் ஒருவரே.உலகளாவிய பொருளாதார நெருக்கடி, மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றில் நேரடிப் பங்கு வகித்த இவர் 20-ம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் தலைவராகவும் ஐக்கிய அமெரிக்காவின் மூன்று முக்கிய அதிபர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்