Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



உருளைக்கிழங்கு வடை

தேவையானபொருள்கள்

உருளைக்கிழங்கு வடை

தேவயாபொருட்கள் :

பாண் துண்டுகள் – 10

வறுத்த ரவை – அரை கப்
அரிசி மா – இரு டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
கரட் துருவல் – இரண்டு டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை,
உருளைக் கிழங்கு – 2

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய்,  நறுக்கி கொள்ளவும்.உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாணை போட்டு உதிர்த்துக்கொள்ளுங்கள்.இதனுடன் வறுத்த ரவை, அரிசி மா, உப்பு, கேரட் துருவல், வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், மிளகாய் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக  பிசைந்து கொள்ளவும்.  தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.தச்சியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.உருளைக்கிழங்கு வடை

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்