உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


நகுல் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆஞ்சல் முஞ்சல் நடித்திருக்கிறார். அஞ்சலி ராவ், பிரகாஷ் ராஜ், நாசர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை: நிக்ஸ் லோபஸ், ஒளிப்பதிவு : விஜய் உலகநாதன், படத்தொகுப்பு : வி.கோபிகிருஷ்ணா, கலை இயக்குநர் : ஆர்.ஜனார்த்தனன், சண்டைப்பயிற்சி – ஸ்டன்னர் சாம், பாடல்கள் – மதன் கார்க்கி, விவேக், யுகபாரதி, தயாரிப்பு : மன்னு, உமேஷ், தயாரிப்பு நிறுவனம் : ட்ரிப்பி டர்ட்டிள் புரொடக்ஷன்ஸ், எழுத்து, இயக்கம் : ராஜ் பாபு.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்