Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



குஜராத்தில் பெட்ரோலிய நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.குஜராத்தின் வதோதரா நகருக்கு அருகே உள்ள நந்தசாரி என்ற பகுதியில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் இயங்கி வருகிறது.

குறித்த நிறுவனத்தில நேற்று தொழிலாளர்கள் பலர் பணியாற்றி கொண்டிருந்த வேளை, திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த தீ விபத்தில் மேற்பார்வையாளர் ஒருவரும் தொழிலாளர்கள் இருவரும் என 3 ஒப்பந்த ஊழியர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்