Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694

ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனுக்கு எதிராக பிரான்ஸ் அம்பியுலன்ஸ் சாரதிகள் நாடளாவிய ரீதியிலான போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.ஜனாதிபதி மக்ரோனின் எரிபொருள் விலைத் திட்டம் மற்றும் அதிகரித்துவரும் வாழ்க்கை செலவு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (திங்கட்கிழமை) இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் எரிபொருள் வரி உயர்வு நாட்டில் போராட்டங்களுக்கு வித்திட்டதுடன், அது நாடளாவிய ரீதியில் பரவியது.

இந்நிலையில், அதிகரித்துவரும் போராட்ட வன்முறைகள் மற்றும் பொருளாதார சீர்த்திருத்தங்களுக்கு எதிரான பொதுமக்களின் கோபம் காரணமாக ஜனாதிபதி மக்ரோன் தற்போது தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதிலும் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடரும் போராட்டம் காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்ததுடன், 100இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததுடன், இதுவரை சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

இந்நிலையில், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைக்கு ஒழுங்குசெய்யுமாறு ஜனாதிபதி, பிரான்ஸ் பிரதமருக்கு நேற்று பணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்