Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694

இந்தோனேசியாவின் பெரிய மாகாணமான பப்புவாவில் இடம்பெற்ற கொடூர தாக்குதலுக்கு இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ விடோடோ கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.மேலும், ஆயுதக் குழுவினரின் இச்செயற்பாடு மிருகத்தனமானது எனவும் ஜனாதிபதி கண்டித்துள்ளார்.
ஜகார்த்தாவில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இதேவேளை, இக்கொடூர தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இந்தோனேசிய மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

இந்த காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்துமாறு பொலிஸ் மற்றும் இராணுவ தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், இவ்வாறான ஆயுதக் குழுக்களை கண்டு தாம் அஞ்சப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பப்புவாவில் பாலம் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது ஆயுதக் குழுவொன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்