தமிழில் எழுத
பிரிவுகள்


ஸ்டார் மூவிஸ் சார்பில்.பிரசாந்த் நாயகனாக நடிக்கும் படம் ‘ஜானி’  இதில், பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்த ராஜ், அஸ்தோ ராணா, சாயாஜி ஷிண்டே, தேவதர்ஷினி, ஜெயக்குமார், கலைராணி, சங்கர், சுரேஷ், டி.வி.புகழ் சந்தியா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – எம்.வி. பன்னீர் செல்வம், இசை – ஜெய்கணேஷ், ஸ்டண்ட் – சுப்ரீம் சுந்தர், படத்தொகுப்பு – சிவசரவணன், கலை – மிலன் பர்னாண்டஸ், தயாரிப்பு நிறுவனம் – ஸ்டார் மூவிஸ், தயாரிப்பு – தியகராஜன், இயக்கம் – வெற்றி செல்வன்,அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகிவரும் இந்த படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்