உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


உயர் நீதிமன்ற சுற்றுவட்டத்தில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் இறுதித் தீர்ப்பு இன்று (13) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற தொகுதியில் பாரிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் குழுவினரும் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்